Apr 25, 2020, 10:39 AM IST
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நடிகர் வடிவேலு இது குறித்து விழிப்புணர்வு பாடல் பாடி வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது உருக்கமான வேண்டுகோளுடன் மீண்டும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 19, 2020, 17:21 PM IST
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றித் திரிகின்றனர். Read More
Apr 14, 2020, 08:28 AM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. Read More
Apr 10, 2020, 10:44 AM IST
டெர்மினேட்ட்டர் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் அர்னால்ட் ஸ்கவர்சினேக்கர். அமெரிக்காவில் கொரொனா தொற்று தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. லட்சக் கணக்கானவர்கள் கொரோனாவால் பதிக்கப்பட்டிருக்கின்றனர். இறப்பு சதவீதமும் அதிகரித்திருப்பதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Apr 6, 2020, 16:15 PM IST
இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளாமல் பலரிடம் பழகினார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டபோது டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார். Read More
Apr 6, 2020, 13:44 PM IST
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு காய்ச்சல் குறையாததால், தனிமையிலிருந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் 48 ஆயிரம் பேருக்குப் பரவியுள்ளது. 4934 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Apr 6, 2020, 13:39 PM IST
கொரோனாவை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பாஜகவின் 40 ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்களின்படி, பாஜகவினர் செயல்பட்டு, மக்களுக்கு உதவ வேண்டும். Read More
Apr 4, 2020, 14:00 PM IST
பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் (முன்னாள் எம் எல் ஏ) காய்கறிகள் மற்றும் 3 தொழிலாளர்களுக்கு 25கிலோ அரிசி (3சிப்பம்) ஆகியவை தன் சொந்த செலவில் வழங்கினார். Read More
Mar 25, 2020, 15:12 PM IST
சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அவரிடம் அறிவுரை கூறினார். அதை காதில் வாங்காமல் தன் இஷ்டத்துக்கு பலரை நேரில் சென்று சந்தித்தார் Read More
Mar 25, 2020, 14:44 PM IST
கொரேனா எச்சரிக்கையை ஊதாசினப்படுத்தக்கூடாது. டாக்டர்கள் அறிவுரை பின்பற்ற வேண்டும். நான் லண்டனிலிருந்து திரும்பியிருக்கிறேன். ஆனால் தனி வீட்டில் வசிக்கிறேன் Read More