Dec 16, 2020, 17:52 PM IST
ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா என்னும் கிராமங்களில் விவசாயிகளிடம் விளைபொருள்களைக் கொள்முதல் செய்து சேமிக்கும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருகிறது. Read More
Dec 16, 2020, 09:06 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். 21வது நாளாக இன்று(டிச.16) விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 15, 2020, 18:46 PM IST
கடந்த 13-ம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்யா, பீகார் மாநிலம் புத்த கயா, ஸ்ரீநகர், பஞ்சாப் போன்ற இடங்களில் தாக்குதல்கள் நடத்த மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோஹிங்கியா இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது. Read More
Dec 15, 2020, 14:25 PM IST
சூர்யா நடித்த சிங்கம் ஒன்று முதல் 3 படங்களை இயக்கியவர் ஹரி. விக்ரம் நடித்த சாமி படத்தை சூப்பர் ஹிட் படமாக தந்தார். இவர் மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாகவும் அதற்கு அருவா எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது. சூர்யா இது தவிரக் கவுதம் மேனன், வெற்றி மாறன், பாண்டிராஜ் ஆகியோர் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டார். Read More
Dec 15, 2020, 12:53 PM IST
விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3,500 கோடி இழப்பு ஏற்படுவதாக அசோசேம் தெரிவித்துள்ளது. Read More
Dec 15, 2020, 10:01 AM IST
விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Dec 14, 2020, 10:31 AM IST
போராட்டம் நடத்தும் விவசாயிகள், சீனாவில் இருந்து வந்தவர்களா? பாகிஸ்தானிகளா? நக்சலைட்டுகளா? என்று பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 14, 2020, 09:23 AM IST
டெல்லியில் 19வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 40 விவசாயச் சங்கத் தலைவர்கள் இன்று(டிச.14) காலை 8 மணியளவில் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 13, 2020, 13:04 PM IST
இஸ்ரோவின் 42 ஆவது செயற்கைக் கோள் வரும் 17 ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இஸ்ரோ நிர்வாணம் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான செயற்கைக் கோள்களை தொடர்ந்து ஏவி வருகிறது. Read More
Dec 12, 2020, 21:12 PM IST
போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்றும் பேசியிருக்கிறார் Read More