Apr 6, 2019, 22:04 PM IST
பொன்னியின் செல்வன் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் முழுமையாக இறங்கிவிட்டார் இயக்குநர் மணிரத்னம். Read More
Apr 4, 2019, 17:32 PM IST
மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
Mar 31, 2019, 14:32 PM IST
தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 16, 2019, 12:43 PM IST
காதல் ஜோடிகளான ஆர்யா - சயிஷா திருமணம் சமீபத்தில் பிரம்மாண்டமாக நண்பர்கள், திரையுலகினர் மற்றும் உறவினர்கள் சூழ நடந்து முடிந்திருக்கிறது. Read More
Mar 16, 2019, 12:27 PM IST
சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் படம் காப்பான். இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத ஒரு ஆச்சரிய சம்பவத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது இப்படக்குழு. Read More
Mar 14, 2019, 20:30 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்துக்கான நடிக-நடிகைகள் தேர்வு தற்பொழுது நடந்துவருகிறது. Read More
Mar 11, 2019, 18:29 PM IST
ஹைதராபாத்தில் நேற்று மாலை பிரமாண்டமான முறையில் நடந்த ஆர்யா - சாயிஷா திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். Read More
Feb 17, 2019, 19:33 PM IST
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது காதல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். Read More
Feb 11, 2019, 11:27 AM IST
நடிகர் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கும் கோவை தொழிலதிபர் விசாகனுக்கும் சென்னையில் இன்று திருமணம் நடைபெற்றது. Read More
Feb 10, 2019, 10:23 AM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் ரஜினி நேரில் சந்தித்து மகள் சவுந்தர்யா திருமண அழைப்பிதழ் கொடுத்தார். Read More