Oct 28, 2020, 20:10 PM IST
வரும் காலங்களில் தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் இன்னும் சிறப்பாக செயல்படும் என நம்புகிறேன் Read More
Oct 28, 2020, 19:15 PM IST
ஒவ்வொரு ஆண்டும் வரையறுக்கப்பட்ட பொது அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு அரசாணையாக வெளியிடுவது வழக்கம். Read More
Oct 26, 2020, 17:08 PM IST
லாக்டவுன் காலத்தில் வங்கிகளில் வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தியவர்களுக்குப் பரிசு வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி ₹50 லட்சம் வரை கடன் வாங்கியவர்களுக்கு அதிகபட்சமாக ₹12,425 கிடைக்கும்.கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் திடீரென லாக்டவுன் அறிவித்தது. Read More
Oct 25, 2020, 20:25 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேர்வாணையதத்தின் மூலம் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 24, 2020, 20:49 PM IST
சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 24, 2020, 18:50 PM IST
வெங்காய விலை அதிகரிப்பைத் தொடர்ந்து வியாபாரிகள் அதனைப் பதுக்கல் செய்யாமல் தடுக்க வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கான வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 23, 2020, 18:37 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் Read More
Oct 22, 2020, 21:45 PM IST
இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார் Read More
Oct 22, 2020, 20:51 PM IST
ஆளுங்கட்சியை நேரடியாக விமர்சனம் செய்யும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். Read More
Oct 22, 2020, 18:11 PM IST
கொரோனா பொது ஊரடங்கிற்குப் பின்னர், விசா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. மின்னணு, சுற்றுலா, மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர்த்து அனைத்து விசாக்கள் மூலம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்து செல்ல அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. Read More