மத்திய அரசு தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேர்வாணையதத்தின் மூலம் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Extension Officer, Foreman (Mechanical) & System Analyst cum Computer Programmer

பணியிடங்கள்: 09

வயது: 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தகுதி: Matriculation/10th Standard/ Degree/Diploma certificate/Degree in Mechanical Engineering/Master Degree in Agriculture or Agriculture Extension/ Bachelors Degree in Agriculture/ Masters Degree in Rural Management/ Masters Degree in Agriculture Business Management or Vegetable Science or Horticulture or Agro-Forestry or Degree in Agriculture Engineering from a recognized university or institute/ M.Sc. Computer Science இதில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:Level 10 வரை

தேர்வு செயல்முறை: Recruitment Test followed by Interview.

கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.25/-

விண்ணப்பிக்கும் முறை: 12.11.2020.க்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பத்தை அச்சிடுவதற்கான கடைசி தேதி ஆக 13.11.2020ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மத்திய அரசின் இணையதளத்தை சொடுக்கவும்

https://www.upsc.gov.in/whats-new

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
do-you-know-how-the-meteorological-center-calculates-the-sun
வானிலை ஆய்வு மையம் வெயிலை எப்படி கணக்கிடுகிறது தெரியுமா…?
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
today-is-the-50th-birthday-of-thala-ajith-kumar
தல அஜித் இந்த உச்சத்தை எப்படி அடைந்தார் என்று தெரியுமா…?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
in-corona-pandemic-do-we-need-ipl-a-debate
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம்
new-corona-virus-spreading-in-sri-lanka
காற்றில் 1மணி நேரம் உயிருடன் இருக்கும் - இலங்கையை அச்சுறுத்தும் புதிய கொரோனா!
shocking-information-about-the-corona-virus
“கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சி தகவல்”
sachin-tendulkar-celebrates-48th-birthday
சாதனை நாயகன் சச்சினுக்கு 48 வது பிறந்தநாள்
virat-kholi-talk-about-devdutt-padikkal
ரசிகர்களே ஓவர் ஆட்டம் வேண்டாம் – விராட் கோலியின் அந்த விளக்கம்!
world-earth-day
51வது பூமி தினம் இன்று - மனிதர்களுக்கு மட்டுமானதா பூவுலகு?
Tag Clouds

READ MORE ABOUT :