Oct 18, 2020, 21:26 PM IST
சந்தோஷமான விஷயத்தை இனிப்புடன் தொடங்குவதற்கு இந்த கேரட் அல்வா செய்து மகிழுங்கள்..அல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா?? சரி வாருங்கள் கேரட்டில் அல்வா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.. Read More
Oct 18, 2020, 16:21 PM IST
கடந்த வருடம் நிவின் பாலியுடன் நடித்த லவ் ஆக்சன் டிராமாவுக்கு பின்னர் நயன்தாரா மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருடன் குஞ்சாக்கோ போபன் நாயகன் ஆகிறார். Read More
Oct 18, 2020, 14:48 PM IST
தன்னுடைய 14வது வயதில் ஒரு படத்தில் நடித்த பலாத்கார காட்சிகள் ஆபாச இணையதளங்களில் வெளியிடப்பட்டதால் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக அந்த படத்தில் நடித்த சோனா ஆபிரகாம் கூறியுள்ளார். Read More
Oct 18, 2020, 14:22 PM IST
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலர் சினிமாவில் தங்களுக்கென் ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். Read More
Oct 18, 2020, 12:14 PM IST
ஹாலிவுட்டில் படங்கள் தயாரித்து முடிந்தவுடன் டெஸ்ட் பிரிவியூ என்ற முறையில் ரசிகர்களின் கருத்தை அறிய பட ரிலீஸுக்கு முன் அப்படத்தை திரையீட்டு காட்டுவது வழக்கம். Read More
Oct 18, 2020, 11:10 AM IST
தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்குகிறது. தெலங்கானா மாநிலத்தில் மழை கொட்டித்தீர்க்கிறது. மழை வெள்ளம் பாதிப்பில் 122 பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 பேர் பலியாகி உள்ளனர். Read More
Oct 16, 2020, 14:49 PM IST
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் அறிமுகமாயினர். எல்லோருமே திரையுலகில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். விஷ்ணு விஷால், சூரி தங்கள் நட்பை அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தனர். Read More
Oct 14, 2020, 10:30 AM IST
பாலா இயக்கிய, அவன் இவன் படத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்தனர். அதன்பிறகு இந்த கூட்டணி முழு படத்தில் இணைந்து நடிக்கவில்லை. ஆனாலும் ஆர்யா நடித்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் விஷால் கெஸ்ட் ரோலில் நடித்தார். இந்நிலையில் விஷால், ஆர்யா மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியானது. Read More
Oct 13, 2020, 14:48 PM IST
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி தென்காசி ஆட்சியர் அலுவலகம் எதிரே தியா கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தூக்குக் கயிற்றில் தொங்குவது போல நடித்தும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். Read More
Oct 13, 2020, 12:26 PM IST
ரஷ்யாவில் விஷ ஊசி போட்டு புதைக்கப்பட்ட ஒரு நாய், குழியிலிருந்து மண்ணை அகற்றி மீண்டும் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. Read More