Jul 25, 2018, 20:35 PM IST
சென்னை எழும்பூ & செங்கோட்டை இடையே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Read More
Jul 24, 2018, 22:22 PM IST
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Jul 24, 2018, 09:58 AM IST
சென்னை பரங்கிமலையில், மின்சார ரயில் படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்த நான்கு பேர் மின்கம்பம் இடித்து விழுந்ததில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Jul 21, 2018, 08:14 AM IST
மின்சார ரயில் வழித்தடங்களில் நடத்தப்டும் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் நாளை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Jul 13, 2018, 18:56 PM IST
கோவையில் நேற்று கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேரிடர் காலத்தில் உதவும் சில பயிற்சிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. Read More
Jul 13, 2018, 08:40 AM IST
கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் 2வது மாடியில் இருந்து குதித்தபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 11, 2018, 13:46 PM IST
அரசு பள்ளியில் படிக்கும் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More
Jul 9, 2018, 09:28 AM IST
துருக்கியில் ரயில் தடம புரண்டு ஏற்பட்ட விபத்தில் பயணிகள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Jul 5, 2018, 13:49 PM IST
நடப்பு கல்வியாண்டிற்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கும் Read More
Jul 5, 2018, 09:50 AM IST
தீபாவளி பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. Read More