Feb 13, 2021, 09:57 AM IST
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 2வது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமலேயே சுப்மான் கில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவுக்கு முதல் விக்கெட் பறிபோயுள்ளது. Read More
Feb 13, 2021, 09:53 AM IST
சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், பும்ரா, நதீம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். Read More
Feb 13, 2021, 09:26 AM IST
விவசாயிகளின் மரணத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒரு பாஜக எம்.பி. கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை என்று ராகுல்காந்தி வசைபாடியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களால் தங்களுக்கு பாதிப்பு என்று அவற்றை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். Read More
Feb 12, 2021, 21:04 PM IST
இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் கிடைத்த படுதோல்வியை தொடர்ந்து சென்னையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. Read More
Feb 12, 2021, 18:37 PM IST
ஜோப்ரா ஆர்ச்சர் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பதாகவே முழுதும் தயாராகிவிடுவார் என்றார். Read More
Feb 12, 2021, 14:03 PM IST
தளபதி விஜய்க்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அமைத்தார் விஜய். Read More
Feb 12, 2021, 11:56 AM IST
படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டையின் மெண்ட். Read More
Feb 11, 2021, 14:07 PM IST
சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More
Feb 11, 2021, 11:43 AM IST
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் அவரது 64வது படமாக உருவானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல ஸ்டர்கள் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியானது. Read More
Feb 10, 2021, 20:28 PM IST
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது பரவுவது உருமாறிய கொரோனா வைரசா என ஆய்வு செய்ய வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீப காலமாக இந்தியா முழுவதும் கொரோனா பரவும் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More