Jul 13, 2019, 13:15 PM IST
சந்திரயான்-2 விண்கலத்தை திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி விண்ணில் செலுத்துவோம். மழை வந்தாலும் இதில் பாதிப்பு ஏற்படாது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். Read More
Jul 12, 2019, 13:40 PM IST
தெலுங்குதேசம் கட்சியில் இருந்து முக்கியப் பிரமுகர்களை இழுக்கும் வேலையை பா.ஜ.க. தொடர்ந்து மேற்ெகாண்டு வருகிறது. தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த அன்னம் சதீஷ் பிரபாகர் தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார். Read More
Jul 3, 2019, 10:14 AM IST
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, பாதுகாப்பு பணியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஆந்திர மாநில அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. Read More
Jul 2, 2019, 19:12 PM IST
ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவரது சொந்த தொகுதியான குப்பத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இதற்காக விஜயவாடா கன்னவரன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக குப்பம் சென்றார் Read More
Jun 30, 2019, 08:12 AM IST
ஆந்திராவில் தெலுங்குதேசத்தை கரைத்து 2வது பெரிய கட்சியாக உருவெடுக்க பா.ஜ.க. வேகமாக களமிறங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மேற்கு வங்கத்தையும், ஒடிசாவையும் பா.ஜ.க. குறிவைத்து கால் பதித்தது. அந்த மாநிலங்களில் பா.ஜ.க. என்ற கட்சியே பெயரளவுக்குத்தான் இருந்தது. Read More
Jun 28, 2019, 11:35 AM IST
மனுஷனுக்கு கெட்ட நேரம் வந்தால் அடுத்தடுத்து அடி விழும் என்பார்கள். இது இப்ப சந்திரபாபு நாயுடுவுக்குத்தான் மிக சரியாக பொருந்துகிறது Read More
Jun 26, 2019, 11:50 AM IST
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது தனது ஆடம்பர பங்களா அருகிலேயே ரூ 5 கோடி செலவில் கட்டிய கட்டடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. Read More
Jun 24, 2019, 13:19 PM IST
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது அமராவதியில் கட்டப்பட்ட அரசு கட்டடத்ைத இடிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார் Read More
Jun 24, 2019, 10:27 AM IST
ஆந்திரா தலைநகர் அமராவதியில் சந்திரபாபு நாயுடு பயன்படுத்தி வந்த அலுவலகத்தை திடீரென காலி செய்தது அம்மாநில அரசு. அதிகாரிகள் வந்து சாமான்களை எடுத்து வெளியே வைத்து காலி செய்திருக்கிறார்கள். Read More
Jun 22, 2019, 10:17 AM IST
தெலுங்குதேசம் எம்.பி.க்களை பா.ஜ.க.வில் சேர்த்தது குறித்து விமர்சித்துள்ள மாயாவதி, ‘‘பாலாபிஷேகம் செய்து சுத்தம் பண்ணிட்டீங்களேப்பா...’’ என்று கிண்டலடித்துள்ளார். Read More