May 1, 2019, 00:00 AM IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு தற்போது ஆவணப்படமாக எடுக்கப்படுகிறது. Read More
Apr 27, 2019, 22:42 PM IST
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையிலான நிர்வாகம் கலைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது விஷாலுக்கு விழுந்த மிகப்பெரிய அடி. Read More
Apr 20, 2019, 00:00 AM IST
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 00:00 AM IST
சீப் பப்ளிசிட்டி சின்மயி பண்ணும்போது..நான் சீப் பப்ளிசிட்டி பண்ணா தப்பா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன். Read More
Mar 24, 2019, 17:11 PM IST
இந்தாண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது . Read More
Mar 23, 2019, 16:51 PM IST
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவத்திற்கு ஒரு படம் நடிக்கவிருக்கிறார் விஜய். Read More
Mar 22, 2019, 21:28 PM IST
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நடிகர் சிபிராஜ். Read More
Mar 14, 2019, 19:15 PM IST
தனது கடைசிப் படம் எது என்பது குறித்த அறிவிப்பை இயக்குநர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2019, 18:32 PM IST
ராஜமௌலி `ஆர்.ஆர்.ஆர்' என்னும் படத்தை இயக்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தார். Read More
Mar 4, 2019, 19:07 PM IST
#MeToo மூலம் எத்தனையோ பெண்கள் பல துறைகளில் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அதில் உண்மைகளும் இருக்கின்றன, சில சுவாரஸ்யப் பொய்களும் இருக்கின்றன. Read More