Mar 14, 2019, 21:16 PM IST
தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதற்கு 4 நாட்களில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் வழக்கு தொடர்வேன் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். Read More
Mar 14, 2019, 20:27 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் தொடர்பாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More
Feb 22, 2019, 12:13 PM IST
தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்த்தது தாங்கள் தான் என்று அதிமுகவினர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு எந்தத் தண்ணீய.. .. என்று மதுக்கடைகளைக் குறிப்பிட்டு கமல ஹாசன் கிண்டலடித்துள்ளார். Read More
Jan 30, 2019, 12:05 PM IST
அந்நியச் செலாவணி மோசடிக் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பாடகர் ரஹத் அலிகானுக்கு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Jan 23, 2019, 18:48 PM IST
கொடநாடு கொலை விவகாரத்தில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More
Jan 22, 2019, 14:49 PM IST
சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. Read More
Jan 22, 2019, 12:09 PM IST
கொடநாடு விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் தினகரன். Read More
Jan 20, 2019, 10:58 AM IST
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள சொகுசு விடுதி அரசுக்கு 992 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதை பாஜக சர்ச்சையாக்கியுள்ளது. Read More
Jan 19, 2019, 10:37 AM IST
சபரிமலை ஐயப்பனை தரிசித்ததாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு கொடுத்த பட்டியலில் ஏக குளறுபடி என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 16, 2019, 10:38 AM IST
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆண்கள் வேடத்தில் சென்ற கேரளாவைச் சேர்ந்த இரு இளம் பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More