Jan 8, 2021, 20:22 PM IST
வெயில் காலத்தில் உடம்பு குளிர்ச்சியாக இருக்க மாம்பழத்தை சாப்பிடுவார்கள். அதனின் சுவை நாவை விட்டு நீங்காது. Read More
Jan 8, 2021, 17:58 PM IST
இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியத் தொடக்க வீரர் சுப்மான் கில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு வெளியே மிகக்குறைந்த வயதில் அரை சதம் அடிக்கும் 4வது இந்திய வீரர் என்ற பெருமை கில்லுக்கு கிடைத்துள்ளது. Read More
Jan 8, 2021, 17:44 PM IST
பாலிவுட்டில் நடித்து அங்கு சரியானா வாய்ப்பில்லாமல் கோலிவுட், டோலிவுட்டில் நடித்து பிரபல நடிகைகளாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள் தமன்னா. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் போன்றவர்கள். மீண்டும் இவர்கள் பாலிவுட்டில் நடித்தாலும் ஆடிக்கொன்று அமாவாசைக் கொன்று என்றுதான் எப்போதாவது ஒன்றிரண்டு படங்களில் நடிக்கிறார்கள். Read More
Jan 8, 2021, 12:51 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சி சமீபத்தில் மாவட்ட மற்றும் மாநில பொறுப்பாளர்களை நியமித்தது. அது தொடர்ந்து ஏற்கனவே கசிந்து கொண்டு இருக்கும் உட்கட்சி பூசல், பூதாகரமாக வெடித்துள்ளது. Read More
Jan 8, 2021, 10:21 AM IST
மூடநம்பிக்கைகள் ஏராளமான மக்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கிராமப்புறங்களிலும், நவீன நகரங்களிலும் அவை பரவி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. Read More
Jan 7, 2021, 19:49 PM IST
ரூ 1.10 கோடி மதிப்புக்கு பாலை விற்று ஒவ்வொரு மாதமும் ரூ 3.50 லட்சம் நவல்பென் லாபம் ஈட்டியுள்ளார். Read More
Jan 7, 2021, 15:13 PM IST
பருத்தி வீரன் ஹீரோயின் பிரியாமணி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் ஒரு ரவுண்டு வந்து விட்டார். கன்னட பட தயாரிப்பாளரும் தனது பாய்ஃபிரண்டுமான முஸ்தபா ராஜுவை மணந்துகொண்டார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். Read More
Jan 7, 2021, 10:26 AM IST
திரையுலகில் கொடிகளில் சில ஹீரோ, ஹீரோயின்கள் சம்பளம் பெறுகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் அதற்கேற்ப பந்தாவாக நடத்துகின்றனர். கன்னடத்திலிருந்து தெலுங்கு படத்தில் நடிக்க வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ராஷ்மிகா. விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் ஹிட்டாக அமைந்தன Read More
Jan 6, 2021, 09:49 AM IST
நடிகை ஐஸ்வர்யாராய் தமிழில் ரஜினியுடன் எந்திரன், பிரசாந்துடன் ஜீன்ஸ், மம்மூட்டி அஜீத்குமாருடன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், பிரகாஷ் ராஜ், மோகன்லாலுடன் இருவர், விக்ரமுடன் ராவண் ஆகிய படங்களில் நடித்தார். Read More
Jan 5, 2021, 17:05 PM IST
இந்த ரயில் மணிக்கு சுமார் 50 மைல் வேகத்தில் செல்லும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. Read More