May 15, 2020, 09:49 AM IST
மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநில அரசுகள், தங்கள் மாநில தொழிலாளர்களைத் திருப்பி அழைப்பதற்குச் சிறப்பு ரயில்களை அனுமதிக்க மறுக்கின்றன என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் குற்றம்சாட்டினார். Read More
May 15, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2240 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் ஆண்கள். 194 பேர் பெண்கள். Read More
May 15, 2020, 09:39 AM IST
சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.கடந்த 12ம் தேதியன்று இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
May 14, 2020, 18:04 PM IST
இந்தியாவில் கொரோனா பரவல் தொற்று தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனது ஆதங்கத்தைத் தினம் தினம் வெளிப்படுத்தி வருகிறார். Read More
May 14, 2020, 14:43 PM IST
நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா நியூட்ரினிஸ்ட்டாக இருக்கிறார். இவர் விவசாய துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது. ஒரு நியூட்ரினிஸ்ட்டாக உணவே மருந்து என்பதை அறிந்திருக்கிறேன். Read More
May 14, 2020, 14:39 PM IST
நடிகை சிம்ரன் டிக்டாக்கில் இணைந்தது முதல் பாடல்களுக்கு நடனம் ஆடி பகிர்ந்து வருகிறார். அவர் ஒரு நடன பிரியை என்பது ஊர் அறிந்த விஷயம் நடனம்தான் என்னை தொடர்ச்சியாக இந்த பந்தயத்தில் ஓட வைத்துக்கொண்டிருக்கிறது Read More
May 14, 2020, 14:03 PM IST
நடிகை ஸ்ரேயா கணவருடன் ஸ்பெயினில் தங்கி இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த இருவரும் நேற்று பார்சிலோனா வீதியில் நடனமாடினார். ஸ்ரேயாவின் ஆட்டத்தைக் கண்டு உற்சாகம் அடைந்த அவரது கணவரும் இஷ்டத்துக்குக் குத்தாட்டம் போட்டார். Read More
May 14, 2020, 13:55 PM IST
டெல்லியில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளையும் திறப்பதற்குக் கிழமை வாரியாக அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 78 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. Read More
May 14, 2020, 13:53 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் 80, 90களில் ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகும் போது தியேட்டரே விழா கோலத்தில் இருக்கும், அதன்பிறகு விஜய், அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போதும் திருவிழாக் கோலத்துக்கு தியேட்டர்கள் மாறி கூட்டம் அலைமோதும். Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More