Dec 30, 2020, 09:16 AM IST
டெல்லியில் 35வது நாளாகப் போராடும் 40 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மீண்டும் இன்று(டிச.30) மதியம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.30) 35வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர் Read More
Dec 29, 2020, 20:43 PM IST
எனவே, விவசாயிகளுக்கு இணைய வசதி பூர்த்தி செய்ய ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. Read More
Dec 28, 2020, 15:15 PM IST
புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், அதைக் கைவிடக் கோரி அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்து இருந்தது. இதையடுத்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். Read More
Dec 27, 2020, 15:22 PM IST
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கடந்த சில தினங்களாக பங்கு பெற்று வந்த ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். Read More
Dec 27, 2020, 11:42 AM IST
டெல்லியில் போராடும் விவசாயிகள், அவர்கள் தங்கியுள்ள மைதானத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் Read More
Dec 26, 2020, 20:27 PM IST
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 26, 2020, 18:14 PM IST
டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என இந்திய வம்சாவளி எம்.பி உள்ளிட்ட 7 அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் 31-வது நாளாகத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More
Dec 26, 2020, 09:07 AM IST
பஞ்சாபில் பாஜக பிரமுகர்கள் இருந்த ஓட்டலை விவசாயிகள் முற்றுகையிட்டதால், அவர்கள் பின் வழியாக தப்பிச் சென்றனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.26) 31வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 25, 2020, 17:16 PM IST
வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31ஆம் தேதி சட்டசபையை கூட்ட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி அளிக்காததால் இன்று இரண்டு அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். Read More
Dec 25, 2020, 09:23 AM IST
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவசமாகப் பொருட்களை வழங்குவதற்கு கிஷான் மால் என்ற கடையைத் தனியார் தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதில் காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது Read More