Jun 21, 2019, 17:19 PM IST
கர்நாடகத்தில் தனது மகன் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசின் ஆயுள் அற்ப ஆயுளாக முடிந்தாலும் முடியலாம். சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் வந்தாலும் ஆச்சர்யமில்லை. தற்போது காங்கிரசின் போக்கை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. எல்லாமே காங்கிரசின் கையில்தான் உள்ளது முன்னாள் பிரதமர் தேவகவுடா புலம்பியுள்ளார் Read More
Jun 20, 2019, 10:53 AM IST
காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாததற்கு ராகுலும், பிரியங்காவும் யோகா செய்யாததுதான் காரணம் என்று யோகா குரு ராம்தேவ் கூறியிருக்கிறார். நையாண்டி செய்கிறார் என்று நினைக்காதீர்கள். சீரியஸாகவே அப்படி சொல்கிறாராம் Read More
Jun 18, 2019, 15:20 PM IST
திருப்பதி புறநகர் காவல் மாவட்ட எல்லையில் மிகவும் முக்கிய இடங்களாக திருப்பதி , திருமலை, ஸ்ரீகாளகஸ்தி உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர் Read More
Jun 3, 2019, 12:20 PM IST
இந்தியாவில் நான்கு நுகர்வோரில் மூன்று பேர் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்துகின்றனர் என்று அடோப் நிறுவனம் எடுத்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது Read More
May 27, 2019, 21:08 PM IST
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் வரும் மே 31ம் தேதி ரிலீசாகிறது. Read More
May 16, 2019, 19:36 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் வரும் மே 31ம் தேதி சோலோ ரிலீஸ் என்ற செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது வெளியாகியுள்ள தேவி 2 பட டிரைலர் மூலம் தேவி 2 படமும் மே 31ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 8, 2019, 11:08 AM IST
இந்தியாவின் பெண் கணித மேதை என்றும், மனித கம்ப்யூட்டர் என்றும் அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில், சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
May 1, 2019, 22:57 PM IST
குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் முத்தையாவின் ஐந்தாவது படம் தேவராட்டம். படம் எப்படி வந்திருக்கிறது? Read More
Apr 24, 2019, 20:38 PM IST
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, ஜகபதி பாபு, ராகுல் தேவ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தேவராட்டம். வரும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடந்தது. Read More
Apr 24, 2019, 18:56 PM IST
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகும் ‘தேவராட்டம்’ படத்தை இயக்கும் முத்தையா மீது சாதி சார்ந்த படங்களை இயக்குகிறார் என்னும் பிம்பம் உள்ளது. இதுகுறித்து இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். Read More