Nov 26, 2019, 09:39 AM IST
அ.தி.மு.க.வில் டி.டி.வி.தினகரனின் ஸ்லீப்பர் செல்கள், கட்சிப் பதவிகளுக்கு வந்து விடாமல் தடுப்பதற்குத்தான் கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. Read More
Nov 25, 2019, 13:46 PM IST
பிரபல நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆடுவது அவ்வப்போது நடக்கிறது. Read More
Nov 24, 2019, 17:05 PM IST
டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More
Nov 23, 2019, 14:55 PM IST
சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும் அவரிடம்தான் அதிமுகவினர் செல்வார்கள், அவருக்குத்தான் கட்சியை நடத்தும் திறமை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். Read More
Nov 12, 2019, 14:58 PM IST
உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்தநாளை கொண்டாடினார். Read More
Nov 5, 2019, 14:55 PM IST
பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் அப்துல் கலாம் விருதுகளை, ஒய்.எஸ்.ஆர். விருதுகள் என்று ஆந்திர அரசு மாற்றியது. Read More
Nov 5, 2019, 12:02 PM IST
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்புடைய சொத்துகளை பினாமி ஒழிப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித் துறையினர் முடக்கி வைத்துள்ளனர். Read More
Nov 4, 2019, 13:46 PM IST
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பெங்களூரு சிறையில் சசிகலா சுரிதார் அணிந்திருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. Read More
Oct 24, 2019, 14:30 PM IST
சசிகலா ஒரு காலத்திலும் அதிமுகவில் சேரவே மாட்டார் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். Read More
Oct 21, 2019, 18:25 PM IST
பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத் துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்துள்ளார். Read More