Mar 25, 2019, 22:23 PM IST
தேர்தல் ஆணையம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒருதலைப் பட்சமாகவும், பாரபட்சமாகவும் செயல்பட்டு, தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 25, 2019, 14:24 PM IST
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமையின் முடிவை சுதர்சன நாச்சியப்பன் விமர்சிப்பது அழகல்ல என்றும், தற்போது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கார்த்தி சிதம்பரம் மீதா? அல்லது கட்சித் தலைமை மீதா? என்பதை சுதர்சன் நாச்சியப்பன் ஒரு முறை யோசிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 14, 2019, 10:24 AM IST
எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க தடை விதித்துள்ளன. Read More
Feb 3, 2019, 14:04 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி மற்றும் நான்கு செயல் தலைவர்களுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Feb 3, 2019, 09:34 AM IST
மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் தமிழக காங்கிரசில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார் ராகுல் காந்தி. Read More
Jan 25, 2019, 20:54 PM IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நானாஜி தேஷ்முக், டாக்டர் பூபன் ஹசாரிகாவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. Read More
Jan 25, 2019, 15:37 PM IST
வெனிசூலா நாட்டில் அதிபர் மதுரோவுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க ராணுவம் களமிறங்கியுள்ளது. தற்காலிக பிரதமராக பிரகடனம் செய்து கொண்ட கெய்டோவுக்கு ஆதரவளிப்பதையும், உள்நாட்டு பிரச்னையில் அமெரிக்கா தலையிடுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 10, 2019, 12:54 PM IST
இலங்கையில் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகா ஒருவர், அதனை நிராகரித்திருக்கிறார். Read More
Jan 8, 2019, 13:24 PM IST
இலங்கையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும், மகிந்த ராஜபக்ச தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. Read More
Jan 8, 2019, 08:01 AM IST
உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது பதவி காலம் 2022ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார். Read More