Apr 24, 2019, 09:45 AM IST
தளபதி 63 பட ஷூட்டிங்கின் போது ஃபோக்கஸ் லைட் திடீரென விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். Read More
Apr 10, 2019, 11:32 AM IST
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமான ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. Read More
Apr 10, 2019, 10:05 AM IST
ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் திருட்டு சர்சைக்கு உள்ளாகியுள்ளது. Read More
Apr 10, 2019, 08:15 AM IST
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான் நடிப்பதை நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியில் மறைமுகமாக உறுதி செய்துள்ளார் இயக்குநர் அட்லி. Read More
Apr 9, 2019, 09:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 167வது படத்தின் தலைப்பு தர்பார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Apr 8, 2019, 11:12 AM IST
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தளபதி-63’ படத்துக்காக சென்னையை அடுத்து பூந்தமல்லி செல்லும் வழியில் உள்ள இ.வி.பி பூங்காவில் பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Apr 3, 2019, 17:45 PM IST
Apr 1, 2019, 09:31 AM IST
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் களிடம் ஓட்டுக் கேட்கச் சென்ற திருமாவளவன் நெற்றி நிறைய விபூதி பூசி சாமி கும்பிட்டது Read More
Mar 21, 2019, 21:48 PM IST
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார். Read More
Mar 5, 2019, 16:45 PM IST
தன் கார் ஓட்டுநரின் வீட்டு திருமணத்தில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. Read More