Sep 17, 2019, 11:28 AM IST
பிரதமர் நரேந்திரமோடிக்கு இன்று 69வது பிறந்த நாள். இதையொட்டி குஜராத்திற்கு சென்ற அவர், முதல் முறையாக நிரம்பியுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பார்வையிட்டார். Read More
Sep 16, 2019, 12:30 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் கடிதம் அனுப்பியுள்ள கார்த்தி சிதம்பரம் அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Read More
Sep 13, 2019, 16:44 PM IST
திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்யும் போது, ஒரு டிக்கெட்டுக்கான இணையதள சேவை கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். Read More
Sep 12, 2019, 08:51 AM IST
நான் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். ஏழைமக்கள்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சரிவில் இருந்து மீட்பதற்கான திட்டம் எங்கே? என்று திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Sep 11, 2019, 19:05 PM IST
தடம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பட வாய்ப்புகள் அருண்விஜய்க்கு குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு என்று தொடங்கியது. Read More
Sep 9, 2019, 18:38 PM IST
திகார் சிறையில் அடைபட்டிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ட்விரிட்டரில் போட்ட பதிவின் மூலம் தன் மீதான வழக்கில் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். Read More
Sep 7, 2019, 10:17 AM IST
கர்நாடகாவில் மீண்டும் கன மழை கொட்டி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் வெள்ளம் போல் தண்ணீர் சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை இன்று காலை நிரம்பியது. மேட்டூர் அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால், 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
Sep 6, 2019, 12:53 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தொடர்ந்து வாய்தா கேட்டு வந்ததால், நீதிபதி கோபம் அடைந்தார். வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். Read More
Sep 6, 2019, 12:45 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டாலும் சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மற்ற கைதிகள் போல் டி.வி. பார்ப்பதற்கும், நியூஸ்பேப்பர் படிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 6, 2019, 09:12 AM IST
சிபிஐ காவலில் சிதம்பரம் இருந்த போது அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 90 மணி நேர விசாரணையில் 450 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More