Sep 17, 2020, 09:14 AM IST
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 70வது பிறந்த நாள். இதையொட்டி, நேபாள பிரதமர் சர்மா ஒளி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வாழ்த்தியுள்ளார். Read More
Sep 16, 2020, 19:10 PM IST
வெளிநாட்டில் இருந்து சவுதி அரேபியாவுக்கு வருபவர்கள் 3 நாள் தனிமையில் இருந்தால் போதும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read More
Sep 16, 2020, 11:47 AM IST
இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை பங்குச்சந்தையின் நிலையில்லாத் தன்மையால் ஏற்ற இறக்கங்கள் உடன் இருந்தது.இந்நிலையில் இந்த வாரம் சந்தை ஒரு அளவு நிலைத்தன்மையை அடைவதற்கான வாய்ப்பு இருக்கும் என எதிர்ப்பாராக்கப்படுகிறது. Read More
Sep 15, 2020, 11:55 AM IST
இந்த மாதம் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்தவன்னம் இருந்தது ஆனால் கடந்த வாரம் பங்கு சந்தை ஏற்றித்திலிருந்ததால் தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்தோடு இருந்தது . Read More
Sep 14, 2020, 12:21 PM IST
Sep 11, 2020, 13:03 PM IST
மைசூர் அருகே மாண்டியாவில் கோவில் காவலாளிகள் 3 பேரை கல்லைப் போட்டு கொன்று உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 9, 2020, 16:29 PM IST
குளிர்காலத்தில் நம் முகம் வறண்டு காணப்படும்.இதனால் சருமத்தில் பிரச்சனைகள் வர நிறைய வாய்ப்பு உள்ளது. Read More
Sep 9, 2020, 13:59 PM IST
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுகவின் பொதுக்குழு இன்று நடந்தது. இதில் எதிர்பார்த்தது போலவே, திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் Read More
Sep 7, 2020, 19:16 PM IST
மலையாள சினிமாவில் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் மம்மூட்டியின் இயற்பெயர் முகமது குட்டி பனப்பரம்பில் இஸ்மாயில். கடந்த 1979ல் பிரபல டைரக்டர் கே.எஸ். சேது மாதவன் இயக்கத்தில் வெளியான அனுபவங்கள் பாளிச்சகள் என்ற படத்தில் படகோட்டியாக மிகச்சிறிய வேடத்தில் அறிமுகமானார். Read More
Sep 3, 2020, 10:59 AM IST
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி விட்டால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி விடும். கேரளாவில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பருவமழை நீடிக்கும். இந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தில் சீசன் பிரமாதமாக இருக்கும். ஆனால் இவ்வருடம் சீசன் எதிர்பார்த்தபடி இருந்தபோதிலும் மக்களால் அதை அனுபவிக்க முடியவில்லை. Read More