Mar 24, 2020, 12:27 PM IST
மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும், மக்கள் தனிமைப்படுத்தப்படுவதை நடைமுறைப்படுத்தும் வகையிலும், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இன்று மாலை 6 மணியில் இருந்து ஏப்ரல் 1ம் தேதி காலை 6 மணி வரை இவை அமலில் இருக்கும். Read More
Mar 24, 2020, 12:16 PM IST
இத்தாலியில் கடந்த 3 நாட்களாக தினம்தோறும் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவில் நேற்று முன் தினம் வரை 415 பேருக்கு கொரோனா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்றும், 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்திருந்தது. Read More
Mar 24, 2020, 11:35 AM IST
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் திரையுலகமே முடங்கிக்கிடக்கிறது. படப் பிடிப்பு முதல் திரை அரங்குளில் படம் திரையீடு வரை எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன Read More
Mar 24, 2020, 11:27 AM IST
செல்வமணியிடம் வந்து ஐயா, நான் வேலைக்குப்போய் செத்தா கூட பரவாயில்லை. என்குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் சாவதைவிட நான் கொரோனாவால் செத்தால் பரவாயில்லை என்றார் Read More
Mar 24, 2020, 10:57 AM IST
இதையடுத்து நரகாசூரன் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிடலாமா என்று ரசிகர்களிடம் கருத்து கேட்டிருக்கிறார் நரேன். அதற்கு வெளியிடலாம் என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். Read More
Mar 24, 2020, 10:39 AM IST
படத்தின் டிரெய்லர் எப்போது என்று ரசிகர்கள் இயக்குனரிடம் அப்டேட் கேட்டு வருகிறார்கள். மார்ச் 25ம் தேதி அன்று வெளியாகும் என ஒரு தகவலும் அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரம் வெளியாகும் என்று இன்னொரு தகவலும் கூறுகிறது. Read More
Mar 24, 2020, 09:58 AM IST
இந்தியாவும் சீனாவைப் போல் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்பதால், அடுத்து வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் இருக்கும். எனவே, இந்தியா இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு உள்ள மிகப்பெரிய பலத்தைக் கொண்டு கொரோனா பரவுவதைத் தடுக்க முடியும். இதே போல், மற்ற நாடுகளுக்கும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் சக்தி உள்ளது. இவ்வாறு மைக்கேல் ராயன் தெரிவித்தார். Read More
Mar 23, 2020, 19:02 PM IST
படம் வெளிவருவதற்கு முன்பே யூடியூபில் பாடல் வெளியாகி வரவேற்பு பெற்றது. தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. Read More
Mar 23, 2020, 14:54 PM IST
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. Read More
Mar 23, 2020, 14:21 PM IST
அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுத உருக்கமான காட்சியை நடிகர் பிரபாஸ் தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.. Read More