Apr 8, 2020, 14:26 PM IST
உலகம் முழுவதும் தற்போது 190 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. உலக அளவில் 14 லட்சத்து 34,235 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது உறுதியானது. இந்நோய்க்கு இது வரை 82,143 பேர் பலியாகியுள்ளனர். Read More
Apr 8, 2020, 14:22 PM IST
கொரோனா வைரஸ் உருவில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு கார் ஒன்று ஐதராபாத் வீதிகளில் வலம் வருகிறது.உலகம் முழுவதும் தற்போது 190 நாடுகளில் கொரோனா பரவியியுள்ளது. இந்தியாவில் இது வரை 5,360 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 164 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Apr 8, 2020, 13:38 PM IST
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி தர வேண்டுமென்று பிரதமரிடம் கோரியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.பிரதமர் மோடி இன்று காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். Read More
Apr 8, 2020, 13:31 PM IST
சென்னை சைதாப்பேட்டையில் கொரோனா தடுப்பு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், 500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அவர், உணவுப் பொருட்களை வழங்கினார்.தமிழகத்தில் 680க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Apr 8, 2020, 12:55 PM IST
நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்துவது, ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.உலகம் முழுவதும் 209 நாடுகளில் 14 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
Apr 8, 2020, 12:48 PM IST
அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரிகளைத் தருவதாக இந்தியா அறிவித்தது.கொரோனாவுக்கு தற்காப்பு மருந்தாகப் பயன்படக் கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் ஏற்றுமதிக்குக் கடந்த 4ம் தேதியன்று முழு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. Read More
Apr 8, 2020, 12:00 PM IST
ஹரிஷ் கல்யாண் நடித்த படம் தாராள பிரபு. கதாநாயகியாக தான்யா ஹோப் நடித்திருந்தார். கிருஷ்ணா மாரி முத்து இயக்கினார். இப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. சில நாட்களிலேயே கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. Read More
Apr 8, 2020, 11:54 AM IST
சியான் விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் எட்டுக்கும் மேற்பட்ட கெட்டப் அணிந்து நடிக்கிறார். இதன் டீசர் விக்ரம் பிறந்த தினமான ஏப்ரல் மாதம் 17ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்களும் டீசரை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். Read More
Apr 8, 2020, 09:01 AM IST
தல அஜீத் நடிக்கும் வலிமை படத்தை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் தயாரித்து வருகிறார். ஏற்கெனவே அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தைத் தயாரித்தவர் இவர். வலிமை படத்தில் தற்போது அஜீத் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாகப் படப் பிடிப்பு நடக்கவில்லை. ஊரடங்கு முடிந்தவுடன் இப்படத்தை வேகமாகப் படமாக்கி முடிக்க திட்டமிட்டுள்ளனர். Read More
Apr 8, 2020, 08:57 AM IST
கல்கி 5 பாகங்களாக எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பக்கங்கள் கொண்ட படமாக இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பாங்காக், தாய்லாந்து அடர்ந்த காடுகளில் படமானது. விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் நடித்தனர். Read More