Jul 4, 2019, 18:24 PM IST
சுவையான ஏரி மீன் பொரிச்சல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 4, 2019, 13:46 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More
Jul 3, 2019, 11:02 AM IST
திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம் தென்காசியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jul 2, 2019, 19:52 PM IST
ஜென் இசட் மற்றும் மில்லேனியல்ஸ் எனப்படும் 90களின் பிற்பாதி மற்றும் புத்தாயிரத்தில் (2000ம் ஆண்டு) பிறந்த இளந்தலைமுறையினரை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ வரிசை ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. கேலக்ஸி ஏ வரிசையில் இதுவரை ஏ50, ஏ30, ஏ20, ஏ10, ஏ70 மற்றும் ஏ2கோர் ஆகியவை வெளியாகியுள்ளன. சுழலும் காமிரா வசதி கொண்ட ஏ80 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Read More
Jun 30, 2019, 17:51 PM IST
குஜராத்தில் 8 மாதங்களுக்கு முன்பு ரூ 3000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் சிலையில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்களால் சர்ச்சை எழுந்துள்ளது. Read More
Jun 26, 2019, 19:33 PM IST
விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க வந்த நகராட்சி அதிகாரியை கிரிக்கெட் பேட்டால் அடித்த பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் கன்ஜி என்ற பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடிக்க நகராட்சி உத்தரவிட்டது. Read More
Jun 26, 2019, 09:49 AM IST
திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாகவும், இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. Read More
Jun 24, 2019, 22:54 PM IST
மதுரையர் உள்ள புகழ் பெற்ற பாலத்திற்கு காவி நிறத்தில் வர்ணம் பூசியதால் கொந்தளித்த திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.தியாகராஜன், அதிமுக அரசை அடிமை... டயர் நக்கி.. என சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளது பெரும் மரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Jun 21, 2019, 10:11 AM IST
‘எல்லோருக்கும் பொதுவானது யோகா. இது ஏழைகளுக்கும் பலனளிக்கும்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Jun 17, 2019, 14:49 PM IST
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தாம் கொடுத்த அறிக்கையில் கூறியிருந்த யோசனைகளை அரசு பின்பற்றி இருந்தால், இப்போது தண்ணீர் பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார் Read More