Apr 17, 2021, 07:41 AM IST
திரைத்துறையின் விவேக்கின் பங்களிப்பை போற்றும் வகையில், 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006-ல் தமிழக அரசின் கலைவாணர் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழக அரசின் விருதை 5 முறையும், ஃபிலிம்பேர் விருதை 3 முறையும் பெற்றிருக்கிறார் விவேக். Read More
Apr 17, 2021, 07:25 AM IST
பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்று ஒட்டப்பட்ட “ஸ்டிக்கர்” – பெயர் பலகைக்கு போலீஸ் பாதுகாப்பு Read More
Apr 17, 2021, 07:04 AM IST
நகைச்சுவை நடிகர் விவேக் இன்று நம்மிடம் இல்லை. அவரது வாழ்க்கை பயணத்தை இத்தருணத்தில் திரும்பி பார்ப்போம். Read More
Apr 17, 2021, 06:51 AM IST
நடிகர் விவேக் காலமானார் Read More
Apr 17, 2021, 06:23 AM IST
போராட்டங்களை ஒடுக்க சமூக வலைதளங்களை முடக்கிய பாக்கிஸ்தான் Read More
Apr 16, 2021, 21:04 PM IST
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். Read More
Apr 16, 2021, 19:53 PM IST
நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் அவர் நடித்த வக்கீல் சாப் படம் ரீலிசானது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 16, 2021, 19:17 PM IST
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும் மாரடைப்புக்கும் சம்பந்தமில்லை என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. Read More
Apr 16, 2021, 07:40 AM IST
நீட் தோ்வு ஒத்திவைப்பு - முதுநிலை மருத்துவப்படிப்பு மாணவர்கள் மகிழ்ச்சி Read More
Apr 15, 2021, 20:04 PM IST
சபரிமலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய் சந்திசூட் வெகுவாக பாராட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். Read More