Feb 12, 2021, 18:49 PM IST
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் ஆங்கிலத்தில் கவிதை எழுதியுள்ளார். இந்த புத்தகம் ஆன்லைன் வணிக தளமான அமேசானில் காதலர் தினமான 14ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லாலுக்கு பிரணவ் மோகன்லால் என்ற மகளும் விஸ்மயா மோகன்லால் என்ற மகளும் உள்ளனர். Read More
Feb 12, 2021, 13:48 PM IST
பிரபல மலையாள டைரக்டர் மேஜர் ரவி பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவி உள்ளார். கேரள பாஜகவில் உள்ள 90 சதவீதம் தலைவர்களையும் நம்ப முடியாது என்று அவர் கூறியுள்ளார். Read More
Feb 12, 2021, 10:51 AM IST
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிக்கும் படம் ராதே ஷ்யாம். 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இசையமைப்பாளர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் பன்மொழிப்படமான ராதே ஷியாம் பட ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Feb 12, 2021, 10:29 AM IST
திரையுலகில் நடிகைகள் அறிமுகமாகும்போது அதுவும் சினிமா பின்னணி இல்லாமல் அறிமுகமாகும் நடிகைகள் பல இன்னல்களுக்குள்ளாகின்றனர். பாலியல் தொந்தரவு, அவமரியாதை என பலவிதங்களில் சோதனைகள் எதிர் கொள்கின்றனர். Read More
Feb 11, 2021, 11:14 AM IST
திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடை பெறவுள்ளது. இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. Read More
Feb 11, 2021, 10:52 AM IST
கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடல் முதல் பட ரிலீஸ், ஷூட்டிங் என அத்தனை பணிகளும் முடங்கியது. அதே சமயம் தியேட்டர் தரப்புக்கும் தயாரிப்பாளர்கள் தரப்புக்கும் ஒரு மோதல் நடந்தது. விபி எஃப் கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்தால் தான் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்தனர் Read More
Feb 10, 2021, 18:45 PM IST
சின்னத்திரை மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து . Read More
Feb 10, 2021, 15:03 PM IST
நடிகர் திலகம் சிவாஜி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக பணியாற்றி வந்தார். கர்மவீரர் காமராஜர் மீது பற்று கொண்ட சிவாஜி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்காக அந்த காலகட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறார் Read More
Feb 9, 2021, 20:07 PM IST
கயல் ஆனந்தி நடிக்கும் படம் கமலி ஃப்ரம் நடுக்காவேரி. இமான் அண்ணாச்சி, பிரதாப்போத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். Read More
Feb 9, 2021, 13:50 PM IST
நடிகைகள் அசின், ஜெனிலியா, நஸ்ரியா நாசிம், பாவனா, நவ்யா நாயர், ஸ்ரேயா, எமி ஜாக்ஸன், சமந்தா, பிரியாமணி போன்றவர்கள் வரிசையில் திருமணம் ஆனவர்கள் பட்டியலில் இணைந்தார் காஜல் அகர்வால். Read More