Oct 13, 2019, 10:50 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று(அக்.12) விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை, கல்பட்டு, மல்லிகைப்பட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர் திருக்கை மற்றும் வெங்கமூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: Read More
Oct 13, 2019, 10:45 AM IST
அர்ச்சகர்கள், பூசாரிகள், இமாம்களுக்கு தமிழக அரசு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. Read More
Oct 13, 2019, 10:36 AM IST
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி அந்தம்மாவுக்கு துரோகம் செய்து விட்டார் என்று விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Oct 11, 2019, 12:40 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா வீடு மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 2வது நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்றது. இதில்,ரூ.4.52 கோடி கைப்பற்றப்பட்டது. Read More
Oct 10, 2019, 17:32 PM IST
தாம் தூம் படத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத் இந்தியில் குயின். த்னு வெட்ஸ் மனு மணிகர்ணிகா போன்ற படங்களில் நடித்துள்ளார், தற்போது ஜெயல்லிதா வாழ்க்கை சரித்திர பட த்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். Read More
Oct 10, 2019, 16:05 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வரா, ஜாலப்பா ஆகியோரின் மருத்துவக் கல்லூரிகள் உள்பட 34 இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர். Read More
Oct 10, 2019, 15:06 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தனர். Read More
Oct 10, 2019, 12:51 PM IST
லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் உடனான காதலை நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் பிரேக்கப் செய்துகொண்டதாக தனது இணைய தள பக்கத்தில் அறிவித்துவிட்டு மேற்கொண்டு எதுவும் கருத்துதெரிவிக் காமல் மவுனம் ஆனார். Read More
Oct 9, 2019, 10:38 AM IST
அரியானாவில் பாரத் மாதா கீ ஜெய் சொல்லாதவர்களைப் பார்த்து, நீங்கள் பாகிஸ்தானியா? என்று பாஜக பெண் வேட்பாளர் சோனாலி கேட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More
Oct 8, 2019, 23:34 PM IST
அதிமுக அரசு இவ்வளவு நாளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததற்கு காரணம் அதிமுக தோற்கும் என்பதால்தான் என்று நாங்குனேரியில் ஸ்டாலின் கூறினார். Read More