May 29, 2018, 10:07 AM IST
போராட்டத்தில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு ஸ்டெர்லைட் வெற்றி சமர்ப்பணம்... Read More
May 27, 2018, 17:29 PM IST
வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு வரும் மாதம் சம்பளம் வழங்கப்படாது என உத்தரப்பிரதேசத்தின் மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். Read More
May 25, 2018, 21:26 PM IST
தெற்கு டெக்சாஸ் பகுதியில் சட்டவிரோதமாக புகுவதற்கு முயற்சித்த நபரை எல்லை காவல் வீரர் சுட்டுக் கொன்றார். Read More
May 24, 2018, 22:17 PM IST
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 23, 2018, 08:27 AM IST
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் இரங்கலை தெரிவித்துள்ளனர். Read More
May 23, 2018, 07:33 AM IST
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More
May 22, 2018, 22:16 PM IST
1 லட்சத்து 50 ஆயிரம் டாலர் சொந்த சேமிப்பு பணத்தை போட்டு எம்சிஆர் 4 வகை ஒற்றை எஞ்ஜின் விமானம் வாங்கி அதை அகதிகள் மீட்புப் பணிக்கென பயன்படுத்தி வருகின்றனர் Read More
May 22, 2018, 11:32 AM IST
a man saved a little girl who fell down from a building in china became an international hero Read More
May 22, 2018, 09:48 AM IST
ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர் செல்பி எடுக்க முயன்றபோது கடலில் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
May 21, 2018, 20:33 PM IST
திருமலை வீட்டிற்கு எதிரே அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தமிழர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read More