Dec 14, 2018, 18:15 PM IST
முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுகவுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Dec 12, 2018, 19:53 PM IST
தினகரனிடம் இருந்து விலகி திமுகவில் இணைகிறார் செந்தில் பாலாஜி. அதேநேரத்தில் அவரது ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புவதால் கரூர் அரசியல் களம் அனல் பறக்கிறது. Read More
Dec 12, 2018, 13:13 PM IST
மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட வெள்ளந்தி சனங்களின் விழிநீர் கசிவுதான் 5 மாநில தேர்தல் முடிவுகள் என விமர்சித்துள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா. Read More
Dec 8, 2018, 19:34 PM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் இன்று இணைந்தார். Read More
Dec 4, 2018, 13:13 PM IST
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி முஸ்தீபுகள் நடந்து வருகின்றன. திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் எனப் பலம் பொருந்திய அணி உருவாகிவிட்டது. Read More
Dec 2, 2018, 08:44 AM IST
சேலம் மாவட்டத்தில் வலம் வரும் தமிழகத்தின் நிழல் முதல்வரால் உச்சகட்ட ஆத்திரத்தில் இருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். 'எடப்பாடியின் வலதுகரமான கூட்டுறவு சங்க சேர்மன் இளங்கோவனால், கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது. இவரால் மூத்த நிர்வாகிகள் பலரும் பதவியைப் பறிகொடுத்துவிட்டனர்' என ஆதங்கப்படுகின்றனர். Read More
Nov 29, 2018, 12:50 PM IST
தினகரனின் சீக்ரெட் நடவடிக்கைகளால் கிலியோடு நாட்களை நகர்த்தி வருகின்றனர் அவரது ஆதரவு முக்கியப் பிரமுகர்கள். 'நம்மைப் பற்றி என்ன ரகசியத்தை வைத்திருக்கிறாரோ' எனவும் அவர்கள் பயப்படுகின்றனர். Read More
Nov 26, 2018, 12:09 PM IST
அதிமுக கூட்டணியில் வைகோ, திருமாவளவன் இடம்பெறுவது உறுதி என்று கொங்கு மண்டல அமைச்சர்களிடம் குதூகலமாக கூறியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்கின்றன கோட்டை வட்டாரங்கள். Read More
Nov 22, 2018, 15:20 PM IST
டெல்டா மாவட்டத்தில் தாக்கிய புயலால் மிகுந்த வேதனையில் இருக்கிறார் திவாகரன். ' இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், மூன்று தொகுதிகள்தான் நம்முடைய குறி. அதற்கான பணிகளை வேகப்படுத்துங்கள்' எனத் தொண்டர்களிடம் கூறியிருக்கிறார். Read More
Nov 22, 2018, 14:48 PM IST
இடைத்தேர்தல் பணிகளில் அதிரடியாகக் கால் வைக்கத் தொடங்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஜனவரியில் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வரும். திமுக கூடாரம் காலியாகப் போகிறது' என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். Read More