Dec 18, 2019, 10:40 AM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் அறக்கட்டளையில் பாஜக உறுப்பினர் யாரும் இடம் பெற மாட்டார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். Read More
Dec 18, 2019, 10:35 AM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கை : முஸ்லிம் விரோத தேசமாக இந்தியாவை மாற்ற இந்த குடியிருப்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றம் மூலம் பாஜக துடிக்கிறது. Read More
Dec 18, 2019, 09:01 AM IST
மக்களின் குரல்களை ஒடுக்கும் மோடி அரசுக்கு இரக்கமே இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்தார். Read More
Dec 18, 2019, 08:45 AM IST
பாகிஸ்தான் மக்கள் அனைவருக்குமே குடியுரிமை தருவோம் என்று பகிரங்கமாக அறிவிக்கும் துணிச்சல் காங்கிரசுக்கு இருக்கிறதா? என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார் Read More
Dec 17, 2019, 21:15 PM IST
மம்மூட்டி, இனியா மலையாளத்தில் நடித்துள்ள படம் மாமாங்கம. தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இப்படம் உருவானது. Read More
Dec 17, 2019, 21:10 PM IST
நடிகை நயன்தாராவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கமர்ஷியல் படங்கள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வந்தவர் திடீரென்று குறுகிய காலத்தில் முடியக்கூடிய படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். Read More
Dec 17, 2019, 21:08 PM IST
பாகுபலி, அருந்ததி, பரத் அனே நேனு போன்ற படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன. Read More
Dec 17, 2019, 21:03 PM IST
கமல்ஹாசன் நடித்த ஹேராம் படத்தில் அவரது மனைவியாக நடித்தவர் ராணி முகர்ஜி. இவர் நடித்த மர்தானி-2 இந்திப்படம் சமீபத்தில் வெளியானது. Read More
Dec 17, 2019, 18:05 PM IST
தல அஜீத்குமாரின் மேனேஜராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் சுரேஷ் சந்திரா. அவரது உதவியாளர் நாசர். Read More
Dec 17, 2019, 17:59 PM IST
நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா காதலித்த திருமணம் செய்துகொண்டனர். இது நீண்ட காதல் கிடையாது. Read More