Feb 6, 2020, 19:09 PM IST
ராசி கண்ணா விஜய்சேதுபதியுடன் சங்கத்தமிழன், ஜெயம் ரவி ஜோடியாக அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் குடும்ப பாங்காக நடித்தவர் தற்போது நிர்வாணமாக நடிக்கும் அளவுக்கு துணிந்துவிட்டார். Read More
Feb 6, 2020, 19:04 PM IST
கணேஷ் ஆசார்யா மீது அவரது நடன குழுவிலிருந்த வெளியேறி சென்ற ஒரு பெண் நடன கலைஞர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். Read More
Feb 6, 2020, 15:55 PM IST
படம்பற்றி ராணா கூறும்போது, நான் இயக்கிய, கெக்க பெக்ககுறும்படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டினார். அவரின் பாராட்டுத்தான் 20 நிமிட குறும்படம், நான் சிரித்தால் பெயரில் 2.20 மணி நேர திரைப்படமாக மாறியது. Read More
Feb 6, 2020, 15:42 PM IST
பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடித்த பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு புதிய படம் இயக்குவதற்காக ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நேரம் எடுத்துக்கொண்டார் அடுத்து ஒரு சரித்திர பின்னணியிலான கதையை உருவாக்குகிறார். Read More
Feb 6, 2020, 14:01 PM IST
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார். Read More
Feb 6, 2020, 13:59 PM IST
எனது பேரனை போல் நினைத்துதான் சிறுவனை செருப்பு கழட்டி விடச் சொன்னேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Feb 6, 2020, 13:05 PM IST
பிகில் படத்திற்கு பைனான்ஸ் செய்த பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் இருந்து ரூ.65 கோடி வரை கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Feb 6, 2020, 12:36 PM IST
முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழட்டி விடச் சொன்ன வீடியோ, ட்விட்டரில் வைரலாகி வருகிறது. Read More
Feb 6, 2020, 12:31 PM IST
ரஜினியின் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார். Read More
Feb 6, 2020, 12:28 PM IST
கர்நாடாகாவில் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளில் இருந்த வந்த 10 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா. அந்த 10 புதிய அமைச்சர்களும் இன்று காலை பதவியேற்றனர். Read More