ராஜமவுலி டபுள் ஹீரோ படம் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது.. ஹீரோக்கள் ஹேப்பி..

பிரபாஸ், ராணா, அனுஷ்கா நடித்த பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி அதன்பிறகு புதிய படம் இயக்குவதற்காக ஒன்றரை வருடத்துக்கும் மேலாக நேரம் எடுத்துக்கொண்டார் அடுத்து ஒரு சரித்திர பின்னணியிலான கதையை உருவாக்குகிறார்.

ஆர்ஆர்ஆர் என்ற பெயரில் உருவாகும் இதில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இவர்களுடன இந்தி நடிகர் அஜய்தேவ்கன், நடிகை அலியாபட், வெளிநாட்டு நடிகை ஒலிவியா மோரிஸ் நடிக்கிறார்கள். வரும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்பட்டாலும் அதுபற்றி உறுதியான தகவல் இல்லாமலிருந்தது. இதனால் சிரஞ்சீவி உள்ளிட்ட சில பெரிய ஹீரோக்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தயக்கம் காட்டி வந்தனர். ராஜமவுலி படம் ரிலீஸானால் அது தங்களது படத்தின் வசூலை பாதிக்கும் என்று கருதியாதால் அவர்கள் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் எப்போது என்று எதிர்பார்த்த வண்ணமிருந்தனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படம் 2021ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருக்கிறது. இதனால் சிரஞ்சீவி உள்ளிட்ட சில ஹீரோக்கள் தங்கள் படங்களை வெளியிடும் பணியை கவனக்க தொடங்கியிருக்கின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds