Feb 1, 2020, 17:37 PM IST
சென்னை - பெங்களூரு இடையே வர்த்தக வழித்தடம் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 17:35 PM IST
இந்த ஆண்டு விவசாயக் கடன்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 17:33 PM IST
விவசாயிகளின் விளைபொருட்களை உடனுக்குடன் கொண்டு செல்வதற்கு கிஷான் ரெயில் என்ற பெயரில் தனிரயில் விடப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 1, 2020, 17:31 PM IST
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வரி செலுத்துவோர் பட்டியலில் 16 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர் என்று பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
Feb 1, 2020, 10:56 AM IST
கொரோனா வைரஸ் நோய் தாக்கியுள்ள சீனாவின் உகான் நகரில் இருந்து 324 இந்தியர்கள், சிறப்பு விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. Read More
Feb 1, 2020, 10:55 AM IST
நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். Read More
Jan 31, 2020, 16:39 PM IST
ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். கதாநாயகியாக சுகன்யா, அஸ்வினி சந்திரசேகர் இருவரும் நடித்துள்ளனர். இந்திரஜித் இசை அமைக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. Read More
Jan 31, 2020, 16:37 PM IST
யோகிபாபுக்கு திருமணம் என்று தகவல் வெளியானது. வரும் பிப்ரவரி 5ம் தேதி பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருமணம் செய்கிறார். திருத்தணி முருகன் கோவிலில் இவர்கள் திருமணம் நடக்கிறது. Read More
Jan 31, 2020, 16:34 PM IST
நடிகர் மஹத் வல்லவன், காளை, வந்தா ராஜாவாத்தான் வருவேன் படங்களில் இணைந்து நடித்தார். அஜீத் நடித்த மங்காத்தா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது, இவன்தான் உத்தமன் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை மேக்வென் இயக்குகின்றனர். மஹத்துக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. Read More
Jan 31, 2020, 16:31 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தையடுத்து பட்டாசு படத்தில் நடித்தார் தனுஷ். இதையடுத்து சுருளி, கர்ணன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் புதிய இந்தி படததில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். Read More