Jan 22, 2019, 13:11 PM IST
கொடநாடு விவகாரம் உள்பட பல வகைகளில் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் போனால், ஒவ்வொரு அஸ்திரங்களாக வீசுவார்கள் என்பதால் மௌனம் காத்து வருகிறார் எடப்பாடியார். Read More
Jan 22, 2019, 12:54 PM IST
பாஜக பொதுக்கூட்ட மேடையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு வார் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jan 22, 2019, 11:57 AM IST
வடமாவட்டத்தில் பாமகவை வீழ்த்த பொதுத் தொகுதிகளில் வன்னியர்களையே வேட்பாளர்களாக நிறுத்த திமுக வியூகம் வகுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 22, 2019, 11:48 AM IST
பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் 37 எம்பிக்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தம்பிதுரை வழியிலேயே அவர்களும் பேச உள்ளனர். Read More
Jan 22, 2019, 11:36 AM IST
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. Read More
Jan 22, 2019, 09:59 AM IST
மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jan 21, 2019, 19:40 PM IST
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. Read More
Jan 21, 2019, 13:36 PM IST
எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி வருகிறார்; இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். Read More
Jan 21, 2019, 13:26 PM IST
அதிகாலையில் சாமிதான் கும்பிட்டேன். யாகமெல்லாம் நடத்தவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். Read More
Jan 21, 2019, 13:04 PM IST
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்த பா.ஜ.க. பெண் எம்எல்ஏ ம ன்னிப்பு கேட்டுள்ளார். Read More