May 25, 2020, 10:16 AM IST
தற்போது பாலிவுட் ஸ்டார்களை குறிவைத்துப் பரவத் தொடங்கியிருக்கிறது கொரோனா வைரஸ். தல அஜீத் நடிக்கும் வலிமை படத் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் சிலருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. Read More
May 24, 2020, 11:17 AM IST
பிரபல பாலிவுட் நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் கான் சமீபத்தில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். முன்னதாக இருவரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவர்கள். Read More
May 24, 2020, 11:01 AM IST
இந்தியாவில் இது வரை ஒரு லட்சத்து 31,868 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 6767 பேருக்குப் பரவியிருக்கிறது. இது வரை கொரோனாவுக்கு 3867 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. Read More
May 21, 2020, 21:19 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 12,359 பேராக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. நேற்று வரை ஒரு லட்சத்து 1139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. Read More
May 20, 2020, 12:59 PM IST
தல அஜீத்குமார் நடிக்கும் வலிமை படத்தை தயாரிக்கிறார் போனிகபூர். கொரோனா லாக்டவுனில் மும்பையில் மகளுடன் வீட்டில் இருக்கிறார். இவர் மும்பை கார்ப்ரேஷன் அதிகாரிகளுக்கு போன் செய்து , வீட்டுப் பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது. Read More
May 19, 2020, 10:23 AM IST
தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பயத்தில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில்தான் 15 லட்சம் பேருக்கு நோய் பாதித்துள்ளது Read More
May 17, 2020, 09:48 AM IST
மகாராஷ்டிரா உள்பட வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு வந்த 93 பேர் உள்பட 477 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது. Read More
May 16, 2020, 13:45 PM IST
கொரோனா லாக்டவுன் திரையுலகுக்கு ஒரு பக்கம் பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரபல நடிகர்களையும் சுருட்டி வாயில் போட்டிருக்கிறது கோலிவுட்டில் பிரபல இயக்குனர் விசு கொரோனா காலத்தில் இறந்தார். பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் ஆகியோரை இழந்தது. Read More
May 14, 2020, 13:01 PM IST
நாடு முழுவதும் 78,003 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 2549 பேர் பலியாகியிருக்கின்றனர்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. Read More
May 14, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2176 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More