Dec 18, 2020, 13:34 PM IST
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி சார்பில் போராட்டம் நடத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 18, 2020, 11:16 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய உணவு அமைச்சர் பியூஸ் கோயல், வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றன. Read More
Dec 17, 2020, 22:04 PM IST
திடீரென மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்களை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை ஆவேசமாக பதிவு செய்தார். Read More
Dec 17, 2020, 09:15 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, கண்ட்லி, குருகிராம் உள்பட டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுப் போராடுகின்றனர். Read More
Dec 17, 2020, 09:11 AM IST
விவசாயிகள் போராட்டத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். 3 சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராடுவோம் என்று டெல்லியில் போராடும் விவசாயச் சங்கத்தினர், மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் Read More
Dec 16, 2020, 14:31 PM IST
ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்தால் யார் முதல்வர் என்பது குறித்துப் பேசி முடிவு செய்யப்படும் என நெல்லையில் கமலஹாசன் தெரிவித்தார்.மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் இன்று நெல்லை பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் Read More
Dec 16, 2020, 09:06 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். 21வது நாளாக இன்று(டிச.16) விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 15, 2020, 12:53 PM IST
விவசாயிகள் போராட்டத்தால் தினமும் ரூ.3,500 கோடி இழப்பு ஏற்படுவதாக அசோசேம் தெரிவித்துள்ளது. Read More
Dec 15, 2020, 10:01 AM IST
விவசாயிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். பேச்சுவார்த்தையே இல்லாமல் போனால், தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Dec 14, 2020, 17:41 PM IST
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சல்கள் ஊடுருவியுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் 18-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More