Dec 19, 2019, 13:24 PM IST
டெல்லியில் 144 தடையுத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு, மொபைல் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. Read More
Dec 19, 2019, 11:18 AM IST
கர்நாடகாவில் இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று பந்த் நடத்துகின்றன. Read More
Dec 19, 2019, 11:05 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Read More
Dec 18, 2019, 13:45 PM IST
அதிமுகவும், பாமகவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்டதால்தான் அது நிறைவேறியது. இந்த துரோகத்தை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 18, 2019, 12:57 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னையில் வரும் 23ம் தேதி திமுக கூட்டணி சார்பில் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். Read More
Dec 17, 2019, 07:34 AM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணியை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியது. இதில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, என் ஆட்சியை கலைத்தாலும் இருந்த கருப்பு சட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம் என்றார். Read More
Dec 16, 2019, 13:53 PM IST
ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் போட்ட ஒரு ட்விட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் வரிசைகட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். Read More
Dec 16, 2019, 12:46 PM IST
ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். Read More
Dec 16, 2019, 07:03 AM IST
டெல்லியில் நேற்று நியூ பிரன்ட்ஸ் காலனி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சில பஸ்கள் கொளுத்தப்பட்டன. இதனால், வன்முறை வெடித்தது. வன்முறையாளர்களை விரட்டுவதற்கு போலீசா் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். Read More
Dec 14, 2019, 09:53 AM IST
வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடிக்கின்றன. இந்த போராட்டங்கள் நேற்று(டிச.13) மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்திற்கும் பரவியது. Read More