Apr 17, 2020, 14:51 PM IST
ஐந்து முறை ஆஸ்கருக்கு நியமனம் ஆனவர் ஆலென் டேவி. இவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். அவருக்கு வயது 77. பிரபல ஒளிப்பதிவாளரான ஆலென் ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டிவென் ஸ்பீல் பெர்க் போன்ற பிரபல இயக்குனர் படங்களில் பணியாற்றி உள்ளார். Read More
Apr 12, 2020, 10:27 AM IST
பியார் பிரேம் காதல், தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹரிஷ் கல்யாண். கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசைவுடன் நெருக்கமாகப் பழகினார். பின்னர் பியார் பிரேம் காதல் படத்தில் இணைந்து நடித்தனர். Read More
Apr 5, 2020, 15:16 PM IST
பெங்களூரில் வசிக்கும் இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்து போர் அடித்தால் பாய் பிரண்டை அழைத்துக் கொண்டு சொகுசு காரில் ஜாலியாக புறப்பட்டார். ரெயில்வே கிராசிங் அருகே சென்றபோது நிலை தடுமாறி அங்கிருந்த இரும்பு தூணில் கார் மோதி நொறுங்கியது. அதிகாலை 3 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Apr 4, 2020, 10:46 AM IST
பல மாநிலங்களில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்குத் தரமான முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் தரப்படவில்லை என்ற பிரச்சனை இருக்கிறது. Read More
Apr 1, 2020, 10:47 AM IST
டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 50 பேர் உள்பட 57 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 பேராக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா பரவியிருக்கிறது. Read More
Mar 28, 2020, 10:12 AM IST
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, மீண்டும் சார்லிக்குச் சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இளவரசர் சார்லசை தொடர்ந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. Read More
Mar 16, 2020, 14:33 PM IST
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. Read More
Mar 12, 2020, 09:16 AM IST
தமிழக பாஜக தலைவராக வழக்கறிஞர் எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Mar 7, 2020, 13:21 PM IST
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Mar 7, 2020, 10:50 AM IST
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். Read More