Nov 28, 2018, 08:05 AM IST
மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று சட்டப்மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. Read More
Nov 27, 2018, 17:56 PM IST
மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. Read More
Nov 22, 2018, 20:22 PM IST
ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை திடீரென்று கலைத்து, அம்மாநில ஆளுநர் மாண்புமிகு சத்யபால் மாலிக் அரங்கேற்றியிருக்கும் அரசியல் சட்டவிரோத நடவடிக்கைக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். Read More
Oct 21, 2018, 15:45 PM IST
அடுத்த மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கிற சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல் அமைச்சரும் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் (ஜெ) கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார். Read More
Aug 4, 2018, 19:43 PM IST
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக யாத்திரை பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். Read More
Jul 9, 2018, 09:44 AM IST
சட்டமன்ற கூட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள், விவாதங்களை மக்கள் தெரிந்துக் கொள்வதற்காக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் Read More
Jul 5, 2018, 19:33 PM IST
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே டிஜிபி நியமனம் செய்யப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். Read More
Jul 3, 2018, 21:36 PM IST
தமிழக சட்டப்பேரவைக்கு திடீரென வருகை தந்த நடிகர் உதயநிதி அவரது நண்பர் அன்பில் மகேஷின் பேச்சை ரசித்து கேட்டார். Read More
Jun 27, 2018, 16:53 PM IST
உரிய காலத்திற்குள் சொத்துவரியை கட்டத் தவறுபவர்களுக்கு வட்டி விதிக்கும் நடைமுறை தற்போது இல்லை. Read More
Jun 27, 2018, 13:10 PM IST
duraimurugan jokes while the disscussion is active at the tamilnadu assembly Read More