Aug 14, 2020, 17:40 PM IST
கொரோனா தொற்றுக்குப் பிரபலங்களும் தப்பவில்லை. பிரபல நடிகர் அமிதாப்பச்சன் முதல் நம்ம ஊர் நடிகர் கருணாஸ் வரை கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். Read More
Aug 11, 2020, 11:01 AM IST
ரஜினியின் 45 வருட திரையுலக கொண்டாட்டம் நேற்று முதலே தொடங்கி விட்டது. மோகன்லால், ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், சுனில் ஷெட்டி, லோகேஷ் கனகராஜ், அட்லி உள்ளிட்ட பலரும் ரஜினியின் முன்னோட்ட டிபி வெளியிட்டனர். அதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Read More
Aug 10, 2020, 17:50 PM IST
கொரோனாவால் அரசியல் களம் சற்று முடங்கியே உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எனினும் சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அதற்கான திட்டமிடலில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். Read More
Aug 5, 2020, 18:17 PM IST
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து, அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இருவரும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எடியூரப்பாவால் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று வந்துள்ளது Read More
Aug 5, 2020, 13:38 PM IST
கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்த பாடில்லை நாடு முழுவதும் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா. டைரக்டர் ராஜமவுலி, தேஜா, நடிகர் விஷால் நடிகை ஐஸ்வர்யா, அர்ஜூன் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். Read More
Aug 4, 2020, 10:39 AM IST
தமிழ் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர்களில் ஒருவர் சேது. இவர் தோல் சிகிச்சை டாக்டராகவும் இருந்தார். அண்ணாநகரில் மருத்துவமனையும் நடத்தி வந்தார்.நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் சேது. இவரைச் சந்தானம் தான் திரையுலகுக்கு அழைத்து வந்தார். Read More
Aug 4, 2020, 09:18 AM IST
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா பாதித்துள்ளது. Read More
Aug 3, 2020, 12:07 PM IST
ட்டர் தனது முதல் மனையின் சம்மதம் இல்லாமல் வனிதாவை மணந்தார், இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூரியாதேவி, ரவீந்திரன் மற்றும் இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்தனர். Read More
Aug 1, 2020, 13:59 PM IST
நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தாலும் செய்தார் அந்த சர்ச்சை அனுமார் வால் போல் நீண்டு செல்கிறது. அனுமார் தீயைக் கொளுத்திப் போட்டது போல் இந்த தீயும் குபுகுபு வென எரிகிறது. வனிதா 3வதாக பீட்டர் பால் என்பவரை மணந்தார், வனிதா ஏற்கனவே திருமணம் செய்த கணவர்களிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். Read More
Jan 6, 2020, 07:44 AM IST
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். Read More