Dec 24, 2019, 18:46 PM IST
சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த கங்கனா, கருத்து சொல்லாத பாலிவுட் நடிகர், நடிகைகளை, 'ஒரு நாளை 20 வேளை கண்ணாடி பார்க்க மட்டும்தான் தெரியும்' என்று சாடினார். தற்போது திடீரென்று போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். Read More
Dec 24, 2019, 18:41 PM IST
தற்போது ரஜினி நடிக்கும் 168வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தொடங்கி நடந்துவருகிறது. கடந்த வாரம் முதல் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரஜினியை நேரில் சந்தித்து பேசினார். Read More
Dec 24, 2019, 18:37 PM IST
சிறந்த நடிகர், நடிகைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடந்தது. Read More
Dec 24, 2019, 15:06 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களை ஏன் சேர்க்கவில்லை என்று மேற்கு வங்க பாஜக துணை தலைவர் சந்திரகுமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Dec 24, 2019, 14:46 PM IST
போலீஸ் அனுமதியின்றி சென்னையில் பேரணி நடத்தியதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2019, 14:33 PM IST
உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். Read More
Dec 24, 2019, 14:31 PM IST
எனது அரசு எந்தவிதத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதி ஏற்படாமல் பார்த்து கொள்ளும். தடுப்பு மையங்கள் அமைக்க மாட்டோம் என்று முஸ்லிம் தலைவர்களிடம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உறுதியளித்துள்ளார். Read More
Dec 24, 2019, 09:07 AM IST
அடிக்கடி திரைபடங்களில் நடித்து வந்த சோனா திடீரென்று படங்களிலிருந்து காணாமல் போய்விட்டதாக இணைய தளத்தில் தகவல் பரவியது. இந்த தகவல் சோனாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் அறிக்கை வெளியிட்டார். Read More
Dec 24, 2019, 09:03 AM IST
அஜித்தின் மகள் அனோஷ்கா. பள்ளியில் நடந்த கிறிஸ்மஸ் விழா ஒன்றில் பாடல் பாடி அசத்தினார். அவர் பாடல் பாடும் வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது. Read More
Dec 24, 2019, 08:08 AM IST
ஜார்கண்டில் ஜே.எம்.எம் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, ஜே.எம்.எம் கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கிறார். Read More