May 21, 2020, 20:08 PM IST
ரேணிகுண்டா மூலம் இயக்குநராக அறிமுக மானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து 18 வயசு மற்றும் விஜய்சேதுபதி நடித்த கருப்பன் போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் நான்தான் சிவா என்ற படத்தை இயக்கி வருகிறார். Read More
May 19, 2020, 14:48 PM IST
தனுஷ் நடித்த காதல் கொண்டேன், புதுப்பேட்டை, சூர்யா நடித்த என் ஜி கே, கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருத்தன் போன்ற படங்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர் இயக்குனர் செல்வராகவன். அவரது ஒரு கண்ணில் பார்வை கிடையாது. Read More
May 18, 2020, 12:07 PM IST
நடிகை சார்மியும் டோலிவுட் இயக்குனர் புரி ஜெகன்னாத்தும் காதலிப்பதாக பல்வேறு வதந்திகள் உலவுகின்றன. ஆனால் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. புரி ஜெகன்னாத்துக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. அப்போதும் சார்மியுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். Read More
May 17, 2020, 10:18 AM IST
சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கியவர் கே.வி.ஆனந்த் . ஏற்கனவே இந்த கூட்டணி அயன், மாற்றான் ஆகிய படங்களில் இணைந்திருக்கிறது. தற்போது 4 வது முறையாக இணையவிருக்கிறது. Read More
May 15, 2020, 14:39 PM IST
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தினமும் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று சற்று குறைந்து 447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. Read More
May 14, 2020, 13:53 PM IST
ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் 80, 90களில் ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகும் போது தியேட்டரே விழா கோலத்தில் இருக்கும், அதன்பிறகு விஜய், அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் போதும் திருவிழாக் கோலத்துக்கு தியேட்டர்கள் மாறி கூட்டம் அலைமோதும். Read More
May 13, 2020, 17:07 PM IST
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஓ அந்த நாட்கள் எனும் ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். Read More
May 12, 2020, 14:03 PM IST
சென்னையில் கொரோனா அதிகம் பாதித்துள்ள மண்டலங்களாக ராயபுரம், கோடம்பாக்கம் ஆகியவை உள்ளன.தமிழகத்தில் கொரோனா பரவுவது இது வரை கட்டுப்படவில்லை. நேற்று மாலை நிலவரப்படி 8002 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 12, 2020, 13:23 PM IST
நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைத் தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும் அளவுக்குத் தரமான படங்களைத் தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். Read More
May 11, 2020, 09:59 AM IST
உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பிக் கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். Read More