சார்மிக்கு காதல் இயக்குனர் ஸ்பெஷல் வாழ்த்து.. நீ எவ்வளவு உறுதி என்று எனக்குத் தெரியும்..

நடிகை சார்மியும் டோலிவுட் இயக்குனர் புரி ஜெகன்னாத்தும் காதலிப்பதாக பல்வேறு வதந்திகள் உலவுகின்றன. ஆனால் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. புரி ஜெகன்னாத்துக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. அப்போதும் சார்மியுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தற்போது புரி ஜெகநாத் பட நிறுவனங்களில் சார்மி பார்ட்னராக இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். சார்மியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறியிருக்கும் புரி அவரது உறுதியை பாராட்டியிருக்கிறார்.


அவர் கூறும்போது,”மை ஐ ஸ்மார்ட் பைட்டர் சாமிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உன்னுடைய வாழ்க்கை பயணம் எளிதாக இருக்கவில்லை.ஆனால் நீ எவ்வளவு உறுதியானவர் என்று எனக்குத் தெரியும். நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டும். நீ என்னைப் பெருமைப் படுத்தியிருக்கிறாய். உண்மையான பலம் நீதான். உன்னுடைய வெற்றிகள் தொடரட்டும்” எனத் தெரிவித்துள்ளார் புரி ஜெகனாத்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds