Mar 23, 2020, 13:32 PM IST
இந்தியாவில் இது வரை 415 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. Read More
Mar 23, 2020, 12:40 PM IST
உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 22) வரை 3 லட்சத்து 39,039 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 99,014 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது வரை இந்த நோய்க்கு 14,686 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 22, 2020, 16:02 PM IST
டைரக்டர் மணிரத்னம், சுகாசினி தம்பதிக்கு நந்தன் என்ற மகன் உள்ளார். கோலிவுட் பக்கம் எங்குமே நந்தன் தலை தென்படுவதில்லை. லண்டனில் படித்து வந்த அவர் சமீபத்தில் சென்னை வந்தார். Read More
Mar 22, 2020, 16:00 PM IST
கொரோனா வைரஸ் பரவுது 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராதீங்க என்று ஊரெல்லாம் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்று நாடெங்கும் ஊரடங்கு அமலானதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியிருக்கின்றனர். Read More
Mar 22, 2020, 13:57 PM IST
இத்தாலியில் தவித்த 263 இந்தியர்கள் இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 22, 2020, 13:54 PM IST
பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 38 வயது இளைஞருக்கு கொரேனா தொற்று உறுதியான நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவருடன் சேர்த்து கொரோனா பலி 6 ஆக உயர்ந்தது. மேலும், 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. Read More
Mar 22, 2020, 12:18 PM IST
இந்தியாவில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று(மார்ச்22) மக்கள் சுய ஊரடங்கு நடைபெறுகிறது. Read More
Mar 22, 2020, 12:15 PM IST
உலகம் முழுவதும் 3 லட்சத்து 8,215 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 22, 2020, 12:12 PM IST
மக்கள் ஊரடங்கில் அனைவரும் இணைந்து பங்கேற்போம். எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
Mar 21, 2020, 20:23 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பில்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடிகர், நடிகைகள். தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். Read More