Nov 28, 2018, 08:05 AM IST
மத்தியபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் இன்று சட்டப்மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. Read More
Nov 27, 2018, 17:56 PM IST
மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. Read More
Nov 27, 2018, 09:54 AM IST
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமத்துள்ளார். Read More
Nov 26, 2018, 17:00 PM IST
தமிழகத்தில் திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என மதுரை ஐகோர்ட் கிளையில் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். Read More
Oct 10, 2018, 21:47 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
Sep 29, 2018, 08:44 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் வரும் அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள நிலையில் மேலும் காலநீட்டிப்பு கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளது. Read More
Sep 18, 2018, 08:47 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு 25 பேர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. Read More
Sep 17, 2018, 08:00 AM IST
நாடாளுமன்றம் உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துவது தொடர்பாக சட்ட விதிமுறைகளை வகுக்குமாறு மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவர் ஆகியோருக்கு தகவல் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது. Read More
Sep 7, 2018, 18:27 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிப்பதாக அப்போலோ மருத்துவமனை தரப்பு ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளது. Read More
Sep 6, 2018, 21:28 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என அப்போலோ மருத்துவமனைக்கு ஆறுமுகாமி ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More