Mar 23, 2020, 14:54 PM IST
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர். ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. Read More
Mar 22, 2020, 15:48 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அன்னாத்த படத்தில் நடித்து வருகிறார். Read More
Mar 20, 2020, 11:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை இயக்கினார் இளம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். 80களில் தான் ரசித்த ரஜினியை மீண்டும் இப்படத்தில் காட்டும் முயற்சியை அவர் மேற்கொண்டார். அது ஓரளவுக்குப் பலன் கொடுத்தது. Read More
Mar 15, 2020, 14:08 PM IST
மனிதர்களை உலகம் முழுவதும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது கொரோனோ வைரஸ். சினிமாவுலகையும் ஆட்டிப் படைக்கிறது. கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆந்திராவிலும் இதேநிலை. இதற்கிடையில் பல்வேறு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Mar 14, 2020, 12:22 PM IST
அரசியல் மாற்றம் குறித்த தனது கருத்தைப் பாமர மக்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததற்காக ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2020, 16:14 PM IST
ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டைரக்டர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2020, 15:53 PM IST
நடிகர் வடிவேலு காமெடியனாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருப்பதால் அவரது லக லக காமெடி கலாட்டாக்கள் இல்லாமல் மீம்ஸ் கிரியேட்டர்கள் பழைய காமெடிகளை வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவ்வப்போது பொது வெளியில் தடாலடியாகப் பேட்டி கொடுத்து மீம்ஸ் கிரியேட்டர் களுக்கு புத்துயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. Read More
Mar 13, 2020, 10:19 AM IST
மக்கள் எழுச்சியுடன் புரட்சி செய்தால் மட்டுமே திமுக, அதிமுக கட்சிகளை வீழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். Read More
Mar 12, 2020, 13:01 PM IST
தனக்கு முதலமைச்சர் பதவிக்கு வரும் ஆசையே கிடையாது என்று ரஜினி உறுதியாகக் கூறி விட்டார். Read More
Mar 12, 2020, 09:20 AM IST
ரஜினி இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடுகிறார். Read More