Jul 27, 2018, 10:23 AM IST
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு, இறுதியாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 26, 2018, 17:42 PM IST
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் இந்தியாவை சேர்ந்த மாலின் ரதோட் என்றமாணவர் கொலையாகியுள்ளார். டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளம்பெண்ணை சந்திக்கச் சென்றபோது இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More
Jul 25, 2018, 18:41 PM IST
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. Read More
Jul 20, 2018, 20:56 PM IST
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீதி தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Jul 20, 2018, 13:53 PM IST
supreme court rejected to give extra marks for neet tamil students Read More
Jul 17, 2018, 08:36 AM IST
தெலங்கானாவை சேர்ந்த மாணவர் சரத் கோப்புவை கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட நபர், அமெரிக்காவில் போலீஸுடனான மோதலில் கொல்லப்பட்டான். Read More
Jul 14, 2018, 19:26 PM IST
OC category students filed a case to reduce medical reservation of tamilnadu Read More
Jul 13, 2018, 08:40 AM IST
கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் 2வது மாடியில் இருந்து குதித்தபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Jul 11, 2018, 19:36 PM IST
டெல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 25 மாணவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 11, 2018, 13:46 PM IST
அரசு பள்ளியில் படிக்கும் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More