Nov 25, 2020, 14:12 PM IST
கரூர் மாவட்டத்தில் கணவன் வரதட்சணையாக கார் மற்றும் பணம் கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வெண்ணிலா. Read More
Nov 24, 2020, 14:02 PM IST
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப்புக்கும் சாதகமாக வாக்குமூலம் கொடுத்தால் ₹ 25 லட்சம் பணமும், 5 சென்ட் நிலமும் கிடைக்கும் என்று ஒருவர் தன்னிடம் கூறியதாக இந்த வழக்கில் சாட்சியான ஜின்சன் என்பவர் போலீசில் புகார் செய்துள்ளது Read More
Nov 24, 2020, 13:36 PM IST
சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவரது மனைவி எலிசபெத் ஆவார். இவர்களுக்கு கிளின்டன் என்ற மகனும் கிரேசி என்ற 17 வயது மகளும் உள்ளார். Read More
Nov 24, 2020, 10:45 AM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாகப் புகார் கூறப்பட்ட கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏ கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமாரை இன்று போலீசார் கைது செய்தனர்.பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. Read More
Nov 22, 2020, 20:20 PM IST
அமெரிக்காவில் ரயில் ஒன்று நிலையத்திற்குள் நுழைந்தபோது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிவிட்ட வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Nov 22, 2020, 13:03 PM IST
கவனக்குறைவாக இருந்தால் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. Read More
Nov 22, 2020, 12:22 PM IST
விசாரணை நீதிமன்றத்தை மாற்றக்கோரி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் Read More
Nov 21, 2020, 19:29 PM IST
கேரளாவில் கொரோனா நோய் பாதித்து மரணமடைபவர்கள் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிப்பதாக பிபிசி நிறுவனம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,356 என்றும், ஆனால் கேரள அரசின் கணக்கில் 1,969 பேர் மட்டுமே மரணமடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது Read More
Nov 21, 2020, 16:39 PM IST
கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மது பார்கள் திறப்பதற்கு லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட புகாரில் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் 2 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தக் கேரள அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 21, 2020, 09:11 AM IST
தமிழகத்தில் நேற்று(நவ.20) புதிதாக 1688 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில்தான் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்குப் பரவியது. இந்தியாவில் இது வரை 90 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. Read More