Sep 26, 2019, 11:10 AM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இன்று தனது 87வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Sep 21, 2019, 09:03 AM IST
இயக்குநர் அட்லியின் 33வது பிறந்த நாள் இன்று விஜய் ரசிகர்களால் ஹாப்பி பர்த்டே பிகில் அட்லி என்ற ஹேஷ்டேக் மூலம் இந்தியளவில் டிரெண்டாக்கி கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Sep 19, 2019, 09:59 AM IST
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போக்குவரத்து வாகனச் சங்கங்களின் சார்பில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பல பள்ளிகள், தொழிற்சாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2019, 15:16 PM IST
பிரதமர் மோடி ஒருவருக்காக சர்தார் சரோவர் அணையை வேகமாக நிரப்பி, ஆயிரக்கணக்கானோரை மூழ்கடிக்கிறார்கள். மறுவாழ்வு பணிகளையே மேற்கொள்ளாமல், பிரதமரின் பிறந்த நாளுக்காக அணையை நிரப்பியுள்ளார்கள் என்று மேதா பட்கர் ஆவேசமாகக் கூறியுள்ளார். Read More
Sep 17, 2019, 11:28 AM IST
பிரதமர் நரேந்திரமோடிக்கு இன்று 69வது பிறந்த நாள். இதையொட்டி குஜராத்திற்கு சென்ற அவர், முதல் முறையாக நிரம்பியுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பார்வையிட்டார். Read More
Sep 16, 2019, 12:30 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் கடிதம் அனுப்பியுள்ள கார்த்தி சிதம்பரம் அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Read More
Sep 10, 2019, 12:39 PM IST
தலைமை நீதிபதி தஹில் ரமானியை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஒரு லட்சம் வக்கீல்கள், நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். Read More
Sep 7, 2019, 16:51 PM IST
தேசிய ஜனநாயக கூட்டணியின் 2வது ஆட்சியில் நூறு நாட்களில் வரலாற்று சாதனை புரிந்துள்ளோம் என்று பிரதமர் மோடி பெருமைப்பட்டு கொண்டார். Read More
Sep 4, 2019, 08:46 AM IST
நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்து சொல்லி அசத்தியுள்ளார். Read More
Aug 31, 2019, 13:51 PM IST
பிரதமர் மோடியின் 69வது பிறந்த நாளையொட்டி, செப்.14 முதல் செப்.20 வரை சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது. Read More