May 1, 2019, 21:31 PM IST
பிரதமர் மோடியின் சகோதரர் மனைவி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். Read More
May 1, 2019, 15:51 PM IST
தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டு பொன்பரப்பி சம்பவத்தை பொறுமையாக அணுக வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
May 1, 2019, 14:07 PM IST
மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More
Apr 30, 2019, 22:15 PM IST
தேர்தலில் வெல்லப் போவது யார் என்று அறிந்து கொள்ள மே 23ம் தேதி வரை காத்திருக்காமல், அதற்கு முன்பாக அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஆடு புலி ஆட்டத்தை துவங்கியுள்ளன. இந்த ஆட்டத்தால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Apr 30, 2019, 00:00 AM IST
டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனுக்கும், நபீலா ஆர் அகமத்துக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமனம் நடந்தது. குறளரசனின் திருமண வரவேற்பு , சென்னையில் மிக எளிமையாக நடைபெற்றது. இதில் திரைத்துறை பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். Read More
சபாநாயகர் தனபால் மீது நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது. Read More
Apr 30, 2019, 18:01 PM IST
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என உச்ச நீதிமன்றமே கூறி விட்டது எனக் கூறியதற்காக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், முதலில் வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று மன்னிப்பு கேட்டார் Read More
இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால் தொறடா உத்தரவை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என கருணாஸ் கூறியுள்ளார். Read More
Apr 30, 2019, 14:19 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா.சற்குணம் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கிட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
Apr 29, 2019, 21:09 PM IST
மோடியின் பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More