Jul 9, 2020, 13:06 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் இது வரை 21,129 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் நூறு நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More
Jul 8, 2020, 13:01 PM IST
ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் காதல் நாயாகியாக நடித்துக் கொண்டிருந்த டாப்ஸி தற்போது பாலிவட்டில் எதிர்நீச்சல் போட்டு மாறுபட்ட படங்களில் நடித்து பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருகிறார். Read More
Jul 8, 2020, 12:41 PM IST
இந்தப் படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என். பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். Read More
Jul 8, 2020, 11:04 AM IST
தமிழக அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாகப் புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சக்கட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். Read More
Jul 8, 2020, 10:57 AM IST
தமிழகத்தில் இதற்கு மேல் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் சிகிச்சை மையம் தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. Read More
Jul 7, 2020, 17:35 PM IST
தமிழ்ப் பட இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் கொரோனா தொற்றால் பட்ட விவரத்தை தற்போது வெளியிட்டார். இது பற்றி அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. லாக்டவுனுக்கு சற்று முன்பு நான். டெல்லியில் இருந்தேன். கடைசி விமானத்தில் மார்ச் 22 அன்று சென்னைக்கு வந்தேன் Read More
Jul 7, 2020, 14:25 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்தது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டியது. நாடு முழுவதும் நேற்று(ஜூலை6) வரை 6 லட்சத்து 97,284 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது Read More
Jul 7, 2020, 12:28 PM IST
Cinema News Tamil: விஜய்சேதுபதியை ஒரு குறும்படத்தில் அறிமுகப்படுத்தியதும் இவரே Read More
Jul 7, 2020, 11:57 AM IST
Cinema News Tamil: மலையாள நடிகர்கள் சம்பளத்தை பாதியாக குறைக்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. Read More
Jul 7, 2020, 11:34 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் முரட்டுக் காளை, கழுகு மற்றும் திசை மாறிய பறவைகள், அழைத்தால் வருவேன் போன்ற தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்திருப்பவர் சுமலதா. இவர் கன்னட நடிகர் மறைந்த அம்பரீஷ் மனைவி. மாண்டியா தொகுதி எம்.பியாக இருக்கிறார். Read More